News May 14, 2024
தஞ்சாவூர் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 27ஆவது இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தஞ்சாவூர் மாவட்டம் 27 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 83.39% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 73.33 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.98 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 16, 2026
தஞ்சை: WHATSAPP இருக்கா? இனி கவலை வேண்டாம்

தஞ்சை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இந்த சூப்பர் தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 16, 2026
தஞ்சை: தேர்வு கிடையாது – மத்திய அரசு பணி வாய்ப்பு

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள்<