News May 14, 2024
கள்ளக்குறிச்சி : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 31ஆவது இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 31 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 82.13% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 74.15 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 89.56 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 18, 2026
கள்ளக்குறிச்சி: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 18, 2026
கள்ளக்குறிச்சியில் உறுதிமொழி ஏற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (18.03.2026) அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் தொடங்கி வைக்கப்பட்டது.
News March 18, 2026
கள்ளக்குறிச்சி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க


