News May 14, 2024

தர்மபுரி : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 19 ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தர்மபுரி மாவட்டம் 19 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 86.89% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.72 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.17 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News February 14, 2026

தருமபுரி: உங்கள் தோல்விகளை வெற்றியாக்க வேண்டுமா?

image

தருமபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் 800 ஆண்டுகள் பழமையான ஆன்மீகத் தலம். இங்கு முருகப்பெருமானை வழிபடக் கல்வி, வேலைவாய்ப்பில் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, கண்பார்வை குறைபாடுகள் நீங்கவும், மன அமைதி பெறவும் பக்தர்கள் இத்தலத்திற்குத் திரளாக வருகின்றனர். வினை தீர்க்கும் வேலவனைத் தரிசித்து வாழ்வில் வளம் பெறுவோம்! ஷேர் பண்ணுங்க!

News February 14, 2026

தருமபுரியில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

தருமபுரியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News February 14, 2026

தருமபுரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!