News May 14, 2024
பெரம்பலூர் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 5ஆவது இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 91.16% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.59சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.54 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Similar News
News March 21, 2026
பெரம்பலூர்: பேரணியை துவக்கி வைத்த கலெக்டர்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு பேரூராட்சி அலுவலகம் அருகில், நேற்று நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர / மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News March 21, 2026
பெரம்பலுர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 21, 2026
பெரம்பலுர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


