News May 14, 2024
விழுப்புரத்தில் ஓய்வூதியர்கள் கூட்டம்

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். இதில் கிளை ஆண்டு விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
Similar News
News March 14, 2026
விழுப்புரம்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!
News March 14, 2026
விழுப்புரத்தில் பாமக சார்பில் கூட்டம்!

விழுப்புரம் மத்திய மாவட்டம் காகுப்பத்தில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சியின், ”வாக்குசாவடி திருவிழா” கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற தேர்தல்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். இதில் பாமக, பாஜக, அதிமுக கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
News March 14, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


