News March 10, 2026

விஜய் மகனின் புதிய போட்டோ

image

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் தமிழகத்தில் புயலை கிளப்பி வருகிறது. சங்கீதா மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோர் சென்னையில் இருப்பதாக கூறப்பட்டாலும், அவர்களது போட்டோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ஈரோட்டில் தொழிலாளர்களுடன் ஜேசன் சஞ்சய் எடுத்த போட்டோ தற்போது வெளியாகி SM-ல் வைரலாகி வருகிறது. இது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை.

Similar News

News March 25, 2026

நெல்லை: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

நெல்லை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

போரை நிறுத்த ஈரான் வைக்கும் டிமாண்ட்

image

USA உடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஈரான் சில நிபந்தனைகள் விதித்துள்ளதாம். ➤வளைகுடாவில் உள்ள USA தளங்களை மூடவேண்டும் ➤போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு ➤ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிக்கும் ➤ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும். மேலும், தனது ஏவுகணை திட்டத்தை கைவிட முடியாது என்றும், ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் தாக்கக் கூடாது என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

error: Content is protected !!