News March 9, 2026
லோகோ போட்டி.. ₹50,000 பரிசு அறிவித்த மத்திய அரசு

VB-G RAM G திட்டத்துக்கு புதிய லோகோவை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு போட்டியை அறிவித்துள்ள கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த லோகோவுக்கு ₹50,000 பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் மொபைல் எண்/மின்னஞ்சல் ஐடியுடன் <
Similar News
News March 20, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மார்ச்.20) இரவு 10 முதல் நாளை (மார்ச்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 20, 2026
தவெகவில் சீட்டுக்கு ₹1 கோடி?

தவெகவில் விருப்பமனு வாங்கிய பலரும், தற்போது தேர்தலில் களமிறங்க தயங்குவதாக தகவல் கசிந்துள்ளது. தலைமையுடனான வேட்பாளர் நேர்காணலின் போது, முன்கூட்டியே சீட்டுக்கு ₹1 கோடி கேட்பதுடன், ₹2 கோடி வரை செலவு செய்வீர்களா என உத்தரவாதம் பெறப்படுகிறதாம். கூட்டணி வைத்திருந்தால் பலம் கூடியிருக்கும், கடன் பெற்று செலவழித்திருப்போம்; தற்போது எந்த நம்பிக்கையில் களமிறங்குவது என விருப்பமனு பெற்றவர்கள் புலம்புகின்றனராம்.