News March 9, 2026
புலிக்கு 6 மணி நேர அறுவை சிகிச்சை PHOTOS

டெல்லி ZOO-விலிருந்து இருந்து இடமாற்றம் செய்யும்போது பணியாளர்கள் அஜாக்கிரதையால் புலிக்கு 2 பின்னங்கால்களிலும் எலும்பு முறிவு எற்பட்டது. இதனால் எழுந்து கூட நிற்க முடியாமல் தவித்த புலிக்கு, ICAR–IVRI கால்நடை ஹாஸ்பிடல் டாக்டர்கள் எலும்பியல் நுட்பங்களை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். சுமார் 6 மணி நேரம் நீண்ட இந்த அறுவை சிகிச்சை மூலம் புலியின் கால்கள் சரிசெய்யப்பட்டன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.