News March 9, 2026

கடம்பத்தூர்: போலீசாரை மிரட்டிய மூவர் கைது!

image

திருவள்ளூர்: கடம்பத்துாரில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு, உதவி ஆய்வாளர் மற்றும் போலீசாரை நேற்று முன்தினம் ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், கடம்பத்துாரைச் சேர்ந்த பவர் சீனிவாசன்(19), வைசாலி நகரைச் சேர்ந்த உஸ்மான்(22), இலுப்பூரைச் சேர்ந்த ஹேராம்(23) எனத் தெரிய வந்தது. தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!