News May 14, 2024

+1 RESULT: நீலகிரியில் 91.37% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் மாணவர்கள் 87.69% பேரும், மாணவியர் 94.58% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 91.37% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 18வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

Similar News

News March 25, 2026

BREAKING: ஊட்டி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) அறிவித்தார். அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை சட்டமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

நீலகிரி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0423-24442777
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!