News March 9, 2026
பெட்ரோல், டீசல் மட்டுமல்ல.. இதுவும் விலை உயரும்

மேற்கு ஆசியாவில் நிலவும் போரால், கச்சா எண்ணெய் (Brent Crude) விலை, 110 டாலரை கடந்துள்ளது. இதனால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு ₹2.30 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்கின்றனர். இது நடந்தால் இறக்குமதி செலவு அதிகரித்து, பெட்ரோல், டீசல் விலை உயரலாம். சரக்கு போக்குவரத்து கட்டணங்களும் கூடவே உயரும். காய்கறி உள்பட அத்தியாவசிய பொருள்களின் விலையும் எகிறும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.