News March 9, 2026
யூடியூபில் மீண்டும் வரும் சூப்பர் அம்சம்!

நேரடியாக மெசேஜ்(DM) அனுப்பும் அம்சத்தை யூடியூப் மீண்டும் கொண்டு வர உள்ளது. இதன்மூலம் பயனர்கள் பிற செயலிகளின் தேவையின்றி ஒருவரோடு ஒருவர் வீடியோக்களை பகிர முடியும். எனினும் 2019-ல் நிறுத்தப்பட்ட இந்த வசதி இப்போது யூடியூபின் புதிய பதிப்பில் மீண்டும் கொண்டு வரப்படுகிறது. தற்போது இது சோதனை கட்டத்தில் உள்ள நிலையில், விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.