News March 9, 2026
இங்கு இரட்டையர்கள் தான் அதிகம்!

நைஜீரியாவின் இக்போ-ஓரா உலகில் அதிக எண்ணிக்கையிலான இரட்டையர்கள் பிறக்கும் விசித்திரமான இடமாக உள்ளது. இதை உலகின் இரட்டையர்கள் தலைநகரம் என்று அழைக்கின்றனர். இதற்கடுத்தபடியாக, பிரேசிலின் கேண்டிடோ கோடோய் கிராமத்தில், பிறக்கும் குழந்தைகளில் 10% இரட்டையர்களாக உள்ளனர். இதற்கு காரணம் மரபணுவா அல்லது உணவு பழக்கமா என்பது விஞ்ஞானிகளுக்கே மர்மமாக உள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.