News March 9, 2026
CM குடும்பத்தில் இப்படி ஒரு அநீதி நடக்குமா? அருண்ராஜ்

நாமக்கல் அருகே 7 வயது பிஞ்சு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூர நிகழ்வு கண்கலங்க வைக்கிறது என அருண்ராஜ் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் பாலியல் குற்றவாளிகளுக்கு சுத்தமாக பயம் இல்லாமல் போய்விட்டது என்றும், TN-ல் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தன்னுடைய குடும்பம் மாதிரி என வசனம் பேசும் CM, தன் குடும்பத்தில் இப்படி ஒரு அநீதி நடக்க விட்டிருப்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.