News March 9, 2026

தோனி, ரோகித் சாதனையை முந்திய சூர்யகுமார்

image

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீதத்தைக் கண்டுள்ள கேப்டன்கள் பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 52 போட்டிகளில் 42 வெற்றியுடன் 80.77% வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரோகித் ஷர்மா 62 போட்டிகளில் 52 வெற்றியுடன் 80.65% கண்டுள்ளார். இதில் 72 போட்டிகளில் 42 வெற்றிகளுடன் தோனி 59.28% பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!