News March 9, 2026

சஞ்சு சாம்சனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன CM ஸ்டாலின்

image

ஐசிசி டி20 WC-ல் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போட்டி முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை ஒரு மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்ற அனைத்து வீரர்களுக்கும் தனது வாழ்த்துகள் என கூறியுள்ளார். அத்துடன், கடந்த 3 போட்டிகளில் சேட்டன் சஞ்சு சாம்சன் கம்பீரமாகவும், நிதானமாகவும் பேட்டிங் செய்ததை பார்த்தது உற்சாகமாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!