News March 9, 2026
இந்தியாவுடனான உறவை மேம்படுத்த சீனா அழைப்பு!

இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் பங்காளிகளாக பார்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறினார். இரு நாடுகளும் ஒன்றையொன்று எதிரிகளாக பார்க்காமல் எல்லைப் பகுதிகளில் அமைதி பேணி, வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், கடந்தாண்டு PM மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்கு பிறகு இருதரப்பு வர்த்தகமும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.