News March 8, 2026

பிரேமலதா முதல்முறையாக இப்படி பேசியுள்ளார்

image

திமுக கூட்டணியில் இணைந்த பின் மத்திய அரசை முதல்முறையாக பிரேமலதா விமர்சித்து பேசியுள்ளார். சிலிண்டர் விலை உயர்வு குறித்து பேசிய அவர், எரிவாயுவின் விலையை உயர்த்தி மக்களின் வயிற்றை மத்திய அரசு எரிய வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், அத்தியாவசிய பொருள்களின் விலை ஏறுகிறது. ஆனால், மக்களின் வருமானம் மட்டும் குறைந்துகொண்டே போகிறது. இதை மத்திய அரசு சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!