News March 8, 2026
கவர்னர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?

மேற்கு வங்க கவர்னர் பதவியை ஆனந்த் போஸ் திடீரென ராஜினாமா செய்தது, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதுகுறித்த விளக்கமளித்த அவர், சுயமாக சிந்தித்து தான் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும், ராஜினாமாவுக்கான காரணத்தை சரியான நேரம் வரும்வரை ரகசியமாகவே வைத்திருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.