News March 8, 2026
விஜய் அரசியலில் எதையும் நிரூபிக்கவில்லை: L முருகன்

இலவசங்கள் இல்லை என சொல்லிவந்த விஜய் இப்போது தேர்தல் வாக்குறுதியில் இலவசங்களை அறிவித்துள்ளதாக L முருகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அவர் இதுவரை எதையும் நிரூபிக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார். சிரஞ்சீவி, விஜயகாந்துக்கு வந்த கூட்டமெல்லாம் எங்கு போனது என கேட்ட அவர், சினிமா நடிகர்களை பார்க்க வருவது வேறு, அரசியல் களம் வேறு எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.