News March 8, 2026
5 ராசிகளுக்கு பணமழை கொட்டும்!

கேது பகவான் மார்ச் 29-ல் மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவதால் 5 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் கொட்டுமாம். *மிதுனம்: பங்குச் சந்தை முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும். *சிம்மம்: சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். *துலாம்: புதிய தொழில் தொடங்க வாய்ப்பு. உடன்பிறந்தவர்கள் ஆதரவு பெறுவீர்கள். *விருச்சிகம்: எதிர்பாராத வழிகளில் பணம் கிடைக்கும். *மீனம்: வீடு, வாகனம், நகை வாங்கும் யோகம் அமையும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.