News March 8, 2026

விருதுநகர் : பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்கும் வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க பெயர், முகவரி விவரம் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..!

Similar News

News March 9, 2026

விருதுநகர் : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

விருதுநகர் மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <>இங்கு க்ளிக் <<>>செய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

News March 9, 2026

சிவகாசி: 13,964 பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி

image

சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக சிவகாசியில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையம் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் 7,500 பட்டாசு தொழிலாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, 2800 பட்டாசு தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி,13,964 பட்டாசு தொழிலாளர்களுக்கு பிரச்சார வாகனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

விருதுநகர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்து அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!