News March 8, 2026

விஜய் ரசிகர்களுக்கு நடிகர் விமல் கொடுத்த அட்வைஸ்

image

விஜய் செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து செல்வதெல்லாம் மிகவும் தவறானது என நடிகர் விமல் கூறியுள்ளார். உங்களுக்குப் பிடித்த நடிகரை மனதிற்குள் வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறிய அவர், அதற்காகத் துரத்திச் சென்று உயிரைப் பணயம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என பேசியுள்ளார். மேலும், கும்பல் கூடும் இடங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!