News May 14, 2024

கோவை: 8000 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு

image

ரஷிய கலாசார மையத்தின் இயக்குநரும், துணை தூதருமான அலெக்ஸாண்டா் டோடோநவ் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்திய மாணவா்கள் சுமாா் 6 ஆயிரம் போ் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சோ்ந்தனா் . இந்த ஆண்டு இந்திய மாணவா்களுக்கான மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயா்த்தியிருக்கிறோம் . அதேபோல ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கல்வி கட்டணத்திலேயே மருத்துவம் படிக்க முடியும் என்றார்.

Similar News

News March 11, 2026

கோவை நகர் முழுவதும் போலீஸ் அணிவகுப்பு

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் இன்று காவல்துறையினர் (ம) அதிவிரைவுப் படையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது. பதற்றமான இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு, பொதுமக்களிடையே நம்பிக்கையை விதைப்பதோடு, சமூக விரோத செயல்களை தடுக்கவும் உதவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 11, 2026

மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்ய மத்திய பாதுகாப்புப் படையினரின் (CAPF) கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. ​துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் CRPF, RAF உள்ளிட்ட 150 வீரர்கள் 2.7 கி.மீ தூரம் அணிவகுத்துச் சென்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் வாகனச் சோதனையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

error: Content is protected !!