News March 8, 2026
தேர்தல் பரபரப்பு.. மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்

காங்கிரஸ் கூட்டத்தில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் காங்., மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து படியில் நடந்து சென்றபோது கிரிஷ் சோடங்கர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை நிர்வாகிகள் தூக்கிச் சென்று முதலுதவி அளித்த பின் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.