News May 14, 2024
காஞ்சி டிஐஜி மத்திய அரசு பணிக்கு மாற்றம்

காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் பொன்னி, மத்திய தொழிலா பாதுகாப்புபடை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதே போல், மதுரை டிஐஜியாக பணியாற்றி வரும் ரம்யபாரதி விமான பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
Similar News
News September 5, 2025
காஞ்சிபுரம்: மின்தடையா? What’s App பண்ணுங்க

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் பகுதியல் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறதா (அ) மின்கம்பவம் சேதம், மின்கட்டணம் அதிகமாக வருகிறதா? இதுகுறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (94987-94987) எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், 94443-71912 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கலாம். (இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க)
News September 5, 2025
காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் திருத்தமா?

காஞ்சிபுரம் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ இங்கே <
▶️ அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்
News September 5, 2025
காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு அறிவிப்பு

காஞ்சி ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; உழவர் மையம் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதிற்கு உட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்றப்பின்பு மானிய உதவி பெற இந்த <