News March 8, 2026
தங்கம் விலை இந்த வாரத்தில் ₹5,800 குறைந்தது!

தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடும் உயர்வைக் கண்டாலும், வர்த்தக ரீதியாக வார இறுதியில் சவரனுக்கு ₹5,800 சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மார்ச் 1-ம் தேதி ₹1,26,200-க்கு விற்பனையான தங்கம், தற்போது ₹1,20,400-க்கு விற்பனையாகிறது. அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 3, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் 39 பேர் மனு தாக்கல்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்றுடன் இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ஆறு தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 39 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று பொது விடுமுறை என்பதால் மனு தாக்கல் கிடையாது. நாளை மனுதாக்கல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.