News March 8, 2026

இந்திரா காந்தி பொன்மொழிகள்!

image

*எதிர் கேள்வி கேட்பதே மனித முன்னேற்றத்திற்கான அடிப்படை. *துணிச்சலின் நல்லொழுக்கம், மன்னிப்பு. *ஒருவர் பேசுவதை முழுதாக கேட்டுவிட்டு பின்னர் கேள்வி கேட்க பழகிக் கொள்ளுங்கள். *தம் உரிமைகளை கோருபவர்கள் என்றும், தம் கடைமைகளை மறக்கக்கூடாது. *விருப்பம் இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.

Similar News

News March 22, 2026

பிரியாணி சாப்பிட்டு வயிறு உப்புசமா இருக்குதா?

image

ரம்ஜான் பண்டிகை அன்று பிரியாணியை அளவாகச் சாப்பிடுவது என்பது சற்று கஷ்டம்தான். சிலர் பிரியாணியை அளவுக்கதிகமாகச் சாப்பிட்டுவிட்டு, தீவிர அஜீரண கோளாறுப் பிரச்சனையால் தவிக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் அஜீரண கோளாறை சரிசெய்யக்கூடிய இந்த 5 பானங்களை குடித்து பாருங்கள். அவை என்ன என்பதை வலதுபக்கம் Swip செய்து பாருங்கள்.

News March 22, 2026

ஈரான் எண்ணெய் மீதான தடை நீக்கம்.. ஆனால் டுவிஸ்ட்

image

ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் பேரல் வரை உயர்வை குறைக்க ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையை ஒருமாத காலத்துக்கு நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்மூலம் 140 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் ஈரான் விற்க முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால், தற்போதைய நிலையில், சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்ய எண்ணெய் கையிருப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

News March 22, 2026

வரலாற்றில் இன்று

image

➤2020 – கோவிட் காரணமாக 14 மணி நேர பொது ஊரடங்கு உத்தரவிடப்பட்டது.
➤1955 – சொ. கருப்பசாமி, தமிழக அரசியல்வாதி பிறந்த தினம்.
➤2005 – நடிகர் ஜெமினி கணேசன் மறைந்த நாள்.
➤2020 – நடிகர், இயக்குநர், கதாசிரியர் & தயாரிப்பாளர் விசு மறைந்த நாள்.
➤உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

error: Content is protected !!