News March 7, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
Similar News
News April 9, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 9, பங்குனி 26 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News April 9, 2026
தவெக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி

விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவளிப்பதாக விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி தலைவர் குடந்தை அரசன் வெளியிட்ட அறிக்கையில், தங்களின் செல்வாக்குள்ள தொகுதியில் உள்ள வாக்குகளை பெறவே சில கட்சிகள் தங்களை விரும்புகின்றன. இந்நிலையில் அம்பேத்கர், பெரியாரை தமது கட்சியின் கொள்கை தலைவர்களாக ஏற்ற தவெகவுக்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.