News March 6, 2026
அரகண்டநல்லூர் பகுதியில் வேறுபட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய மு. அமைச்சர்

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருக்கோவிலூர் நகரப்பகுதியில் அரகண்டநல்லூர்பேரூராட்சி இணைக்கும் உயர்மட்ட பாலத்திற்கு ரூ.112 கோடி மதிப்பீட்டில் பாலம் பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்கான பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் கா.பொன்முடி இன்று (மார்ச்.06) அடிக்கல் நாட்டினார். உடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், துணைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!