News March 6, 2026
தூத்துக்குடி: பாதி கடனை திருப்பி செலுத்தினால் போதும்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க
Similar News
News March 17, 2026
தூத்துக்குடி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார், பழைய திட்டங்களில் முறைகேடு புகாரால் விசாரணையில், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனரின் உத்தரவால் அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாகர்கோவில், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் குப்பை உரமாக்கும் திட்ட உள்ளிட்ட பணிகளில் ஊழல் என்று ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு பதிவு. நேற்று ஆணையர் பிரியங்கா நேரில் உத்தரவு நகலை வழங்கினார். விசாரணை தொடர்கிறது.
News March 17, 2026
தூத்துக்குடி: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

தூத்துக்குடி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <
News March 17, 2026
விளாத்திகுளம்; மாணவி வழக்கை ஐகோர்ட் தீவிரமாக கண்காணிக்கும்

விளாத்திகுளம் +2 மாணவி கொலை வழக்கை ஏற்கனவே விசாரித்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணையை தொரடக்கூடாது. மாணவி கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியனை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறோம். மாணவி கொலை வழக்கை இந்த நீதிமன்றம் தீவிரமாக கண்காணிக்கும் என்று போலீசாருக்கு எச்சரித்து ஏப்.2 அன்று வழக்கை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


