News March 6, 2026

இன்று சனிப்பெயர்ச்சி.. இதெல்லாம் செய்யாதீங்க!

image

இன்று காலை 8.26 மணிக்கு சனிபகவான், கும்பத்தில் இருந்து மீனத்திற்கு செல்கிறார். எனவே, சனிப்பெயர்ச்சி நாளில் செய்யக்கூடாதவை பற்றிய விவரம் *கருப்பு நிற ஆடைகளை அணியக் கூடாது *பகல் நேரத்தில் தூங்கக்கூடாது *அசைவத்தை தவிர்க்கவும் *பிறரிடம் இருந்து கடன் வாங்குவது, நகையை அடமானம் வைக்க கூடாது *யாரிடமும் எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடக் கூடாது *நெகட்டிவான வார்த்தைகளை பேசக் கூடாது

Similar News

News April 10, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ

image

புதுச்சேரியை சேர்ந்தவர் தொழிலாளி சந்தோஷ்குமார்(23). இவர் கடலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். பின்னர் சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமான நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து கடலூர் மகளிர் போலீசார், சந்தோஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News April 10, 2026

பாகிஸ்தானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

image

ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில் லெபனானில் இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்துவதாக பாக்., பாதுகாப்பு அமைச்சர் ஆசிஃப் விமர்சித்திருந்தார். மேலும் இஸ்ரேல் ஒரு தீய சக்தி மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான கேன்சர் எனவும் சாடியிருந்தார். இந்நிலையில் மத்தியஸ்தம் செய்வதாக கூறிக்கொள்ளும் ஒரு நாடு இப்படி அப்பட்டமாக யூத விரோத கருத்துகளை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என இஸ்ரேல் அரசு எச்சரித்துள்ளது.

News April 10, 2026

விஜய்க்காக கோபத்தில் கொந்தளித்த தயாரிப்பாளர்

image

ஜன நாயகன் படத்தின் கிளைமாக்ஸ் உள்ளிட்ட பல காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார். இதற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், இச்செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. விஜய்யின் இந்த புதிய படத்தை நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் குறிவைத்துத் தாக்குவீர்கள் என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!