News May 13, 2024
திருப்பத்தூர் மாவட்டத்தில் 96.98 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 96.98 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 78.62 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 15, 2026
திருப்பத்தூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருப்பத்தூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
News March 15, 2026
திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
விண்ணபிக்க https:/<
அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 15, 2026
ஆம்பூர்: ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ், கட்டிட வேலை செய்யும் இவர், நேற்று (மார்ச்.14) அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராவிதமாக நீரில் தவறி விழுந்த நிலையில், உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய போலீசார் பொதுமக்கள் உதவியுடன், வாலிபரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


