News March 5, 2026
பெரம்பலூர்: பிரச்சாரம் மேற்கொண்ட பாமகவினர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஆகிய கிராமங்களில் பாமக வேப்பூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஏற்பாட்டில் நேற்று (மார்ச் 04) பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், தங்களது கூட்டணி கட்சியின் வாக்குறுதிகளை வீடு வீடாக சென்று துண்டு பிரசூரம் மூலம் தெரிவித்தனர். உடன் பாமக ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர்.
Similar News
News March 6, 2026
பெரம்பலுர் மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

பெரம்பலுர் மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 6, 2026
பெரம்பலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

பெரம்பலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
பெரம்பலூர்: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!

குன்னம் தொகுதி, செந்துறை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 20-கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் திமுக செந்துறை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் பொன்.செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


