News March 5, 2026
அரியலூர்: பாமக கட்சியினர் தேர்தல் பிரச்சாரம்!

ஆண்டிமடம் அடுத்துள்ள குவாகம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) கிழக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் வைத்தி ஆலோசனையின்படி, நேற்று வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடுக்கூர் அருள், தேவனூர் செல்வராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுகவை கண்டித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
Similar News
News March 13, 2026
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம், வருகிற 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமானது அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிடம் தாலுக்கா அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!