News May 13, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

தி.மலை: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

image

தி.மலை மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News March 10, 2026

தி.மலையில் தவெக பொதுக்கூட்டம்!

image

வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழக நெசவாளர் அணி சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 9) நடைபெற்றது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளரும், அமராவதி சில்க்ஸ் உரிமையாளருமான சி.மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலா ளர் கார்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் உதயகுமார் கட்சி கொடி யேற்றி வைத்து பேசினார்.

News March 10, 2026

தி.மலையில் துடிதுடித்து பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(23). வேன் டிரைவரான இவர், வந்தவாசி அருகே சாலவேடு கிராமத்தைச் சேர்ந்த தக்காளி வியாபாரி மணிகண்டனிடம் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் அதிகாலை வியாபாரத்திற்கு செல்ல மணிகண்டன் வீட்டு மாடியில் ஆறுமுகம் தங்கியிருந்தார். அப்போது கீழே வரும் போது தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!