News May 13, 2024
வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கடன் பிரச்சனையால் திருப்பூர் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. கடன் தந்தவர்கள் நெருக்கடியால் இன்று விஜயமங்கலம், ஊத்துக்குளி இரும்புப் பாதையில் ரயில் முன் பாய்ந்து சுரேஷ் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News November 21, 2025
திருப்பூரில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <
News November 21, 2025
திருப்பூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!
News November 21, 2025
மடத்துக்குளம் அருகே நபர் செய்த காரியம்.. அதிர்ச்சி!

மடத்துக்குளம் சிஎஸ்ஐ சர்ச்சில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் ஜார்ஜ் நெல்சன் (48). இவர் இரவு சர்ச்சுக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து மடத்துக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


