News March 4, 2026

வேலூர் நீதிமன்றத்தில் இலவச ஆலோசனை பெறுவது எப்படி?

image

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 7, 2026

வேலூர்: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

image

வேலூர் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க.

News March 7, 2026

வேலூரில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

வேலூர் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

வேலூரில் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்ஃபர்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பிரிவு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து எஸ்.பி சிவராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ரஜினி, ஏழுமலை ஆகியோர் வேலூர் மாவட்ட ஆயுதப்படைக்கும், அங்கு பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், மிதிலேஷ்குமார் ஆகியோர் வேலூர் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!