News May 13, 2024

இது வரை கஞ்சா விற்ற 114 பேர் கைது

image

கோவை மாவட்டத்தில் கடந்த ஜன.01ஆம் தேதி முதல் இன்று வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்து, 81பேர் மீது வழக்கு பதிவுசெய்தும் , 33 பேரை எச்சரிக்கை செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 99 கிலோ 28 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று எஸ்பி பத்ரிநாராயணன் கூறினார்.

Similar News

News April 4, 2026

கோவை: உங்களிடம் ரேஷன் கார்டு உள்ளதா?

image

கோவை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News April 4, 2026

கோவை: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

கோவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 4, 2026

கோவை: திமுக நிர்வாகி சண்முகசுந்தரம் ராஜினாமா

image

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.எம்.டி.கவிதா கல்யாண சுந்தரம் அண்மையில் அறிவிக்கப்பட்டார். இதற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்த நிலையில் இன்று தனது குடும்பச்சூழல் மற்றும் பணிச்சுமை காரணமாக கட்சி பதவி மற்றும் கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!