News March 4, 2026

சிவகங்கை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

சிவகங்கை மக்களே, இங்<>கு க்ளிக் <<>>செய்து 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க…

Similar News

News April 20, 2026

சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

image

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!