News March 4, 2026

திமுகவில் இணைந்தார்.. OPS-க்கு டபுள் மகிழ்ச்சி

image

சமீபத்தில் கட்சியில் இணைந்த ஓபிஎஸுக்கு திமுக அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஓபிஎஸ் சபாநாயகர் ஆக்கப்படலாம் என ஏற்கெனவே கூறப்பட்டது. இந்நிலையில், இரட்டிப்பு போனஸாக அவரின் மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா வாய்ப்பு அளிக்கப்படலாம் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் என்கின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!