News March 4, 2026
மயிலாடுதுறை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?.. APPLY

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
Similar News
News March 12, 2026
மயிலாடுதுறை: ரூ.65,000 சம்பளத்தில் வங்கி வேலை!

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
மயிலாடுதுறை: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
186 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் 53 தேர்வு மையங்களில் நேற்று தொடங்கியது.இதில், 5915 மாணவர்கள், 6063 மாணவிகள் என மொத்தம் 11,978 மாணவ மாணவிகள் நேற்று தேர்வு எழுதினர். விண்ணப்பித்திருந்த 186 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மேலும் 70 பறக்கும்படையினர், 56 நிலையான படைகள், 14 வழித்தட அலுவலர்கள், 53 முதன்மை கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


