News March 4, 2026
கடலூர்: கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களை, மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2313 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 2,590 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 11, 2026
கடலூரில் நாளை உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

கடலூரில் இன்று தவெக தலைவர் விஜய்க்கு பிரச்சரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சரத்திற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்படது. அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் நாளை ஏப்.12 நடைபெற உள்ளது. மேலும் விஜய்யின் இன்றைய கடலூர் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News April 11, 2026
கடலூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

பரங்கிப்பேட்டை தெத்துகடை தெருவை சேர்ந்த தம்பதியினர் இலக்கிய அரசன் – ராஜேஸ்வரி(22). இவர்கள் காதலித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று(ஏப்.10) அதிகாலை ராஜேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து, ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.