News March 4, 2026
சிவகங்கை: அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

மதகுபட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த மாணவி சினேகா (20), அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் 2 ம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் கல்லூரி தேர்வை சரியாக எழுதவில்லை என பெற்றோர்களிடம் புலம்பியுள்ளார். பெற்றோர் அவரை சமாதானம் செய்த நிலையில், பிப்.28 அன்று எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இவரை மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News March 12, 2026
சிவகங்கை: NO EXAM… ரயில்வேயில் 5349 காலியிடங்கள் அறிவிப்பு

சிவகங்கை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 12, 2026
சிவகங்கை: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 12, 2026
துணை ராணுவப் படையினருடன் கலந்தாய்வுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு துணை ராணுவப் படையினருடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (12.03.2026) நடைபெற்றது. சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.


