News May 13, 2024
நாமக்கல் மாவட்டத்தில் மழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை நாமக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் நலத்திட்ட உதவிகள்!

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 10) நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
News July 10, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன ரோந்து போலீசார் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 9 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல்- பாலசுப்ரமணியம் ( 9442851418), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), பள்ளிபாளையம் – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – ரகுநாத் ( 9788448891), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .
News July 9, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 9) நாமக்கல் – கோமதி ( 9790948987), ராசிபுரம் – சுரேஷ் ( 9788015452), திருச்செங்கோடு – சிவகுமார் ( 9498177601), வேலூர் – சினிவாசன் (9498176551 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .