News March 3, 2026

தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

image

வருமான வரி விதிகளின்படி, வீட்டில் குறிப்பிட்ட அளவு நகைகளை மட்டுமே வைத்திருக்க முடியும். *திருமணமான பெண் – 500 கிராம். *திருமணமாகாத பெண் – 250 கிராம். ஆண்கள்( திருமணமானவர்கள்/ திருமணமாகாதவர்கள்) – 100 கிராம். இந்த வரம்பிற்கு மேல் நீங்கள் தங்க நகைகளை வைத்திருந்தால், வருமான வரி சோதனையின்போது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லையெனில் நகைகள் பறிமுதல் செய்யப்படும். SHARE IT

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!