News May 13, 2024

ராமேஸ்வரத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

ராமேஸ்வரம் துணை மின் நிலையம் ராமநாதசுவாமி கோயில் மின் பாதையில் நாளை வேலை நடைபெற உள்ளது. இதனால் காட்டு பிள்ளையார் கோவில் தெரு, தீட்சிதர் கொல்லை, பெரியார், சிவகாமி நகர், சல்லிமலை, லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், ராமர் தீர்த்தம், முருங்கை வாடி, தம்பியான் கொல்லை, வெண்மணி நகர், போஸ்ட் ஆபிஸ் லைன், பணிமனை
பகுதிகளில் மே 14 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 19, 2026

ராம்நாடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

ராமநாதபுரம் மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!