News March 3, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 8, 2026
தென்காசி: ரேஷன் அட்டைதார்கள் கவனத்திற்கு!..

தென்காசி மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
1. தென்காசி – 04633-222262
2. செங்கோட்டை – 04633-233276
3. சங்கரன்கோவில் – 04636-222270
4. சிவகிரி – 04636-250223
5. ஆலங்குளம் – 04633-270899
இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க..
News March 8, 2026
தென்காசி: வேலை தேடுறீங்களா.? மார்ச் 13 ல் உறுதி

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச்.13) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பதால் 10th, +2, ITI, Diploma மற்றும் டிகிரி முடித்த வேலை தேடும் இளைஞர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் கமல்கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த லிங்கை <
News March 7, 2026
தென்காசி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <


