News May 13, 2024

கிருஷ்ணகிரி: கால்பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவு விழா

image

கிருஷ்ணகிரி அரிமா சங்கம் சார்பில், முதலாமாண்டு இலவச கால்பந்தாட்ட கோடைக்கால பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 20ல் தொடங்கியது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச பயிற்சி முகாமில், 6 வயது முதல், 17 வயது வரை உள்ள 255 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நேற்றைய (12.05.2024) நிறைவு விழாவில் கிருஷ்ணகிரி அரிமா சங்க தலைவர் வெங்கடேசன் கால்பந்தாட்ட பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

Similar News

News March 5, 2026

கிருஷ்ணகிரி இளைஞர்கள் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் StartupTN மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து “Beauty Tech Hackathon 2026” போட்டியை நடத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு, தரவில் பகுப்பாய்வு, சலூன் தானியக்கம், வாடிக்கையாளர் அனுபவ தொழில்நுட்பம் உள்ளிட்ட 6 துறைகளில் புதுமையான தீர்வுகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்கால தொழில்முனைவோர், மாணவர்கள், டெவலப்பர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் அழகு துறை நிபுணர்கள் பங்கேற்கலாம்

News March 5, 2026

கிருஷ்ணகிரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி <<>>என்ற செயலி அல்லது இணையதளத்தை கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

News March 5, 2026

கிருஷ்ணகிரி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>இந்த<<>> இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

error: Content is protected !!