News March 2, 2026

திருவாரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தோர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News March 11, 2026

திருவாரூர்: பாஜகவில் இணைந்த மநீம பொறுப்பாளர்

image

மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியினுடைய மன்னார்குடி ஒன்றிய செயலாளரும், 2021 சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான அன்பானந்தம் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் வீ.கே.செல்வம் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

News March 11, 2026

திருவாரூர் இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி 27 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சேர 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். பயிற்சி திருவாரூர் வேளாண்மை பொறியியல் துறையில் அரசு இயந்திர பணிமனையில் நடைபெறும். இப்பயிற்சியில் சேர aedcesolar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!